பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை

பெங்களூரு :பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பி வந்து போலீசிடம் சரணடையுமாறு கூறியுள்ளார் தேவகவுடா.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு