சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சோனியா காந்தி பேச்சு

டெல்லி : சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 2 நாட்களில் வாக்குப் பதிவு நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்ட சோனியா காந்தி, “இந்தியாவிற்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பு, பெண் அதிகாரமளித்தலை உருவாக்கும். ஜனநாயகம், அரசமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு