நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”திருவம்பலபுரம் கிராமத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சந்தனகுமாரி, முத்துச்செல்வி உயிரிழந்தனர்.உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன், “இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து