மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை ஒன்றிய அரசு நீக்கியது. வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு ரூ.45,860 நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே 2023 டிச.8-ம் தேதி முதல் நடப்பாண்டு மார்ச் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது

Related posts

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் சிறையில் அடைப்பு!!

சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 3 பேர் கைது..!!

வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!