வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!

தேனி: வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி மலர் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000, மல்லிகை கிலோ ரூ.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு