மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

Related posts

சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!

பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்