ஜப்பான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது

டோக்கியோ: ஜப்பான் அனுப்பிய விண்கலமான ஸ்லிம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்கிற பெருமையை பெற்றது ஜப்பான். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவை நோக்கி ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்பியது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு