கேரளாவில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மேற்க்கூரையில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி

கேரளா: கேரளாவில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மேற்க்கூரையில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரயிலின் மேற்க்கூரையில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பியபோது கசிந்ததால் அதிர்ச்சி.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்