கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு..!!

கர்நாடகா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பரப்புரை மேற்கொண்டார். ராகுல்காந்தியின் ரசிகனாக வந்துள்ளேன்; அவரது நடைபயணம் ஈர்த்ததாக சிவமோகாவில் சிவராஜ்குமார் பேசியுள்ளார்.

Related posts

மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்