கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 80 பேர் ஆதரவு என தகவல்..!!

டெல்லி: கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 80 பேர் ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏக்களில் கருத்துகளை அறிக்கையாக காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் மேலிடப்பார்வையாளர்கள் வழங்க உள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று மதியம் டெல்லி செல்வதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பு: 128 மையங்களில் தீவிர பயிற்சி

கனடா போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்