ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், வரும் 24-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே சம்மன் அனுப்பி ஹேமந்த் சோரன் ஆஜராகாத நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

Related posts

பளபள சருமத்திற்கு பாதாம் எண்ணெய்!

முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்

மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது