ஐபிஎல் 2024: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி

ஐதராபாத்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்தது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் 89 ரன்கள், அபிஷேக் ஷர்மா 46 ரன்கள் குவித்தனர். ஷாபாஸ் அகமது இறுதிவரை அவுட் ஆகாமல் 59 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். டெல்லி அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related posts

வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் தாயின் ஆசியை பெற முடியவில்லை: பிரதமர் மோடி வருத்தம்

கொடைக்கானல்: மழையால் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் முதன்மை சாலையில் ராட்சத மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு 

வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்