இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,49,90,876ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு 2 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,872ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 583 பேர் டிஸ்சார்ஜ் ஆனா நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,55,079ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,222லிருந்து 3,925ஆக குறைந்தது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு