சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் ஒப்பந்தம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடி முதலீடு செய்துள்ளனர். சிங்கப்பூர், இந்தியா கூட்டாண்மை அலுவலகம் , தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Related posts

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு

ஃபில் சால்ட் 89* ரன் விளாசினார்; லக்னோவை பந்தாடியது கொல்கத்தா