அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசாமின் குவஹாத்தி நகரையும் மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும் வகையில் ரயில் இயக்கப்படுகிறது.

Related posts

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை