ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகர் கோவிந்தா

டெல்லி: பாலிவுட் நடிகர் கோவிந்தா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். சிவசேனாவில் இணைந்துள்ள நடிகர் கோவிந்தா வடமேற்கு மும்பை தொகுதியில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!!

ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் திடீர் வெள்ளம்

கொருக்குப்பேட்டையில் ரயில் போக்குவரத்து சீரானது!!