பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக சி.ஆர்.கேசவன் நியமனம்

டெல்லி: பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக சி.ஆர். கேசவனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்தார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன், கடந்த வருடம் பாஜகவில் இணைந்த நிலையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு

140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்