காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்: சசிதரூர்

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என சசிதரூர் எம்.பி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் தார்மிக ரீதியிலும் அரசியலமைப்பு சட்டப்படியும் தவறானது என்று சசிதரூர் கருத்து தெரிவித்தார். நாடு பிளவுண்டபோது ஒருநாடு மதத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் என்ற பெயரில் உருவானது என்றும் அவர் கூறினார்.

Related posts

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி