மஞ்சள் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 அதிகரித்து குவிண்டால் ரூ.20,000ஐ தொட்டது..!!

ஈரோடு: மஞ்சள் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 அதிகரித்து குவிண்டால் ரூ.20,000ஐ தொட்டது. மஞ்சள் உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால் கடந்த ஒருமாத காலமாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிப். முதல் வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.14,000-மாக இருந்த நிலையில் இன்று ரூ.20,000ஐ தொட்டது.

Related posts

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி