கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!!

கோவை: கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷியாம்சிங் என்பவரிடம் இருந்து 2 துப்பாக்கி குண்டுகளை சி.ஐ.எஸ்.எப். போலீசார் பறிமுதல் செய்தனர். சி.ஐ.எஸ்.எப். காவலர் அருண்குமார் அளித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா