சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சமூக ஆர்வலருக்கு விடுத்த கொலை மிரட்டல் குறித்து புதிய மனுவை பெற்று நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வனப்பகுதி மீட்பு குறித்து வழக்கு தொடர்ந்த கோகுலகிருஷ்ணன் தனக்கு கொலை மிரட்டல் என புகார் தெரிவித்துள்ளார். மனு மீது கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்