டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி

டெல்லி: கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் இருந்து 12 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வென்டிலேட்டரில் உள்ள குழந்தை உட்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் அத்துமீறும் இளைய தலைமுறையினர்: காவல் துறை எச்சரிக்கை

ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்