முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு வெளியிட்ட பாஜக ஒன்றிய தலைவர் கைது..!!

அரியலூர்: அரியலூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு வெளியிட்ட பாஜக ஒன்றிய தலைவர் கைது செய்யப்பட்டார். திருமானூர் பாஜக ஒன்றிய தலைவர் சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு போட்ட புகாரில் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம்

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு