பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரிப்பு!!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை அணை நீர்மட்டம் 46.15 அடியாக இருந்த நிலையில், தற்போது 48.87 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

 

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்