உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது!.


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் மங்கால நாண் மாற்றிக் கொண்டனர். மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரையில் ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்