மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.15,000 கையடக்க கணினி வாங்க டெண்டர் மின்ஆளுமை முகமை வெளியிட்டது

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.15,000 கையடக்க கணினி வாங்க டெண்டர் மின்ஆளுமை முகமை வெளியிட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 கையடக்க கணினிகள் வாங்க டெண்டர் வெளியிட்டது.

Related posts

பழுதடைந்த நீர்தேக்க தொட்டியால் பாதிப்பு

சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!

உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!