கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு கருத்து

சென்னை: கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திட்டமிடாமல் அமைத்ததால் ஒதுக்கீடுசெய்ததை விட கூடுதலாக 25% தொகை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வேண்டும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு