உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி

டெல்லி: உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டு சிசோடியா சிறையில் உள்ளார். உடல்நலம் குன்றியுள்ள மனைவியை சந்திக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார்.

Related posts

சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் மோடி