மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. வாகனம் மீது தாக்குதல்

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மித்னாபூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்ற வாகனம் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங். பிரமுகர்கள் 2 பேரை கைது செய்யச் சென்றபோது என்.ஐ.ஏ. அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி

வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களை இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது