வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!

கேரளா: வயநாடு கம்பளகாடு பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் சகோதரர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்

கேரளாவில் 3 நாட்கள் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து