போர்வீரர்கள் நினைவிடத்தில் புதுவை முதல்வர் மரியாதை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் போர்வீரர்கள் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். பாகிஸ்தானுடன் 1971 போரில் இந்தியா வென்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Related posts

சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் மோடி