விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – ஆலை மேலாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆலை உரிமையாளர் முருகேசன், மேலாளர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் முத்துக்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்