Latest செய்திகள் தமிழகம் வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் NithyaMay 23, 2024, 5:57 pm046 views சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காலதாமதமின்றி விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.