வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 322 கன அடியில் இருந்து 229 கன அடியாக குறைந்தது

தேனி: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 322 கன அடியில் இருந்து 229 கன அடியாக குறைந்தது. மழை இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் 48.16 அடியில் இருந்து 47.97 அடியாக குறைந்தது. அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 472 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்இருப்பு நேற்று 1762 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில் இன்று 1738 மில்லியன் கனஅடியாக குறைந்தது.

Related posts

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்

திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை: மாநகராட்சி விளக்கம்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்