உத்தராகண்டில் கங்கை கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தியது குறித்து காங். தலைவர் கார்கே விமர்சனம்..!!

டெல்லி: உத்தராகண்டில் கங்கை கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தியது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கங்கையில் வழிபாடு நடத்தும் வேளையில் அவரது அரசாங்கம் கங்கை நீருக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் மோடி இன்று ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வெயிலின் தாக்கம் குறித்தும் ஆலோசனை

கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வலங்கைமான் பகுதியில் மழையால் பாதித்த செங்கல் உற்பத்தி மீண்டும் துவங்கியது: 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை