உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில், ஒரு பெண் கைதி உள்பட, 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இச்சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். HIVயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Related posts

நீட்தேர்வில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு: வரிசைபடிதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.! ஐகோர்ட் உத்தரவு

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்