ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

Related posts

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள எச்.டி. ரேவண்ணா வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது ஒன்றிய அரசு