ஒன்றிய இடைக்கால பட்ஜெட்: காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன் 57 நிமிடங்கள் உரையாற்றினார்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன் 57 நிமிடங்கள் உரையாற்றினார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி