ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருகை..!!

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகம் வந்தார். இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்காக சற்று நேரத்தில் ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்