ஒன்றிய அரசின் பல்லாயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற மேகா நிறுவனம்

சென்னை : “மேகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் 11 ஏப்ரல் 2023ல் ரூ.100 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் கொடுத்திருக்கிறது. ஒரே மாதத்தில்,ரூ.14,400 கோடி மதிப்பிலான சுரங்க சாலை கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மகாராஷ்டிரா அரசு.அந்நிறுவனம் எந்த கட்சிக்கு நிதி வழங்கியது என்ற தகவலை SBI வெளியிடவில்லை. இருப்பினும் சில நிறுவனங்கள் கொடுத்த நிதியும், அது எந்த கட்சிக்கு கொடுக்கப்பட்டது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி