உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு மேலும் ரூ.100 குறைப்பு

டெல்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா: 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சென்