மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம்!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் டெரிக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தொடரில் உள்ள எஞ்சிய நாட்கள் முழுவதும் டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி