Latest இந்தியா செய்திகள் திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையனை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு..!! NithyaDecember 14, 2023, 12:17 pm080 views டெல்லி: திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையனை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்ட திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.