திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் ஒருவர் வெட்டிக் கொலை..!!

திருச்சி: திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் பரணிதரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பரணிதரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை கொள்ளிடம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு