பயிற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படை சூரிய கிரண் விமானம்..!!

கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போகாபூர் கிராமம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Related posts

மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு: ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்..!!

பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : 6 பேர் பலி; 20 படுகாயம்!