ரயில்வேயில் உதவித் தொகையுடன் 861 அப்ரன்டிஸ்

பயிற்சி: Trade Apprentice.மொத்த காலியிடங்கள்: 861.

அப்ரன்டிஸ் காலியிடங்கள் விவரம்: மொத்த இடங்கள்- 861.

(Fitter-90, Carpenter-30, Welder-19, COPA-114, Electrician-185, Stenographer (English)/Secretarial Assistant-19, Plumber-24, Painter- 40, Wireman-60, Electronics Mechanic-12, Diesel Mechanic- 90, Upholsterer (Trimmer)-2, Machinist-22, Turner-10, Dental Laboratory Technician- 1, Hospital waste Management Technician-2, Health Sanitary Inspector- 2, Gas Cutter-7, Stenographer (Hindi)-8, Cable Jointer-10, Driver cum Mechanic (Light Motor Vehicle)-2, Mechanic Machine Tool Maintenance-12, Mason (Building Contractor)-27

வயது வரம்பு: 10.04.2024 தேதியின்படி 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

MOTIBAGH DIVISION: Fitter-35, Welder-7, Carpenter- 4, Painter-12, Turner-2, Secretarial Steno (Eng) Practice-3, Electrician-10.10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதம் ரூ.7700 முதல் ரூ.8050 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களுடைய கல்வித்தகுதியை முன்பதிவு செய்யவும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள South Central Railway இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெறுபவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:நாளை 09.05.2024.

Related posts

சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க நடவடிக்கை காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் கருத்து பட்டறை: சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது

கோமா நிலையில் உள்ள கணவரை கவனிக்க கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி

ஒருவழிப்பாதையில் சென்றால் அபராதம் உறுதி: பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமரா அறிமுகம்