நாளை நிதி ஆயோக் கூட்டம்

புதுடெல்லி: டெல்லியில் நாளை நிதி ஆயோக்கின் 8வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

Related posts

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தின் தீ விபத்து

ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்