திருவண்ணாமலை அருகே சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சண்முகம் அளித்த புகாரை அடுத்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ்காரர்: வீடியோ வைரலால் பரபரப்பு

மூதாட்டியை பலாத்காரம் செய்த ‘பரோல்’ குற்றவாளி சுட்டுக் கொலை: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி