திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!

திருத்தணி : திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஜெயக்குமார் வீட்டில் 10-க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததற்கு கேரள காங்கிரஸ் கண்டனம்

சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள “லேப்ரடார் ரெட்ரீவர்” வகையைச் சேர்ந்த “7 நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்..!!

பக்ரித் பண்டிகை தொடர் விடுமுறை; 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! போக்குவரத்து துறை தகவல்