ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : ரம்ஜான் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று, ஏப்.12, 13 ஆகிய தினங்களில் தினசரி இயக்கப்படும்
பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

சேலத்தில் இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!

2023-24ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்காக விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு!